இலங்கை
அநுராதபுரத்திற்கும் – ஓமந்தைக்கும் இடையிலான ரயில் சேவைகள் மீள ஆரம்பம்!
அநுராதபுரத்துக்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் சேவைகள் எதிர்வரும் சனிக்கிழமை (15) மீண்டும் ஆரம்பிக்கப்படுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் பாதை புனரமைப்புக்காக குறித்த சேவை தற்காலிகமாக நிறுத்து...