ஐரோப்பா
வேல்ஸில் 20mph வேக வரம்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க அரை மில்லியன் மக்கள் அழைப்பு!
வேல்ஸில் தேசிய 20mph வேக வரம்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க சுமார் அரை மில்லியன் மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர். வேல்ஸில் உள்ள சில சாலைகள் 30மைல் வேகத்திற்குத் திரும்பும்...













