ஐரோப்பா
பிரித்தானியாவில் 50 நாட்களாக கொட்டித் தீர்க்கும் மழை : வெள்ள அபாய எச்சரிக்கை!
பிரித்தானியாவின் கார்ன்வாலில் ( Cornwall) உள்ள கார்டின்ஹாம் (Cardinham) என்ற கிராமத்தில், 50 நாட்களாக தொடர்ந்து மழைப் பெய்துள்ளது. டிசம்பர் 30 முதல் 441.4 மிமீ மழைவீழ்ச்சி...













