இலங்கை
மோட்டார் பந்தையம் : மட்டக்களப்பில் இரு இளைஞர்களுக்கு நேர்ந்தக் கதி!
மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் இன்று (25.03) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஓட்டமாவடி – மீராவோடை ஊடாக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு பயணிகளை...