பாங்க் ஆஃப் இங்கிலாந்து வட்டி விகிதங்களை குறைக்குமா? 50/50 வீதம் வாய்ப்பு!
பாங்க் ஆஃப் இங்கிலாந்து வட்டி விகிதக் குறைப்புக்கான வாய்ப்புகள் கிட்டத்தட்ட 50/50 ஆக உள்ளது என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இங்கிலாந்து பொருளாதார மந்த நிலையில் இருந்து மீண்டுள்ளது. இந்நிலையில் மக்களின் வாழ்க்கை தரம் பழைய நிலைமைக்கு திரும்புமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேபோல் பேங்க் ஆஃப் இங்கிலாந்தானது தனது வட்டி விகிதத்தை குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சில நிபுணர்கள் தற்போதைய வட்டி விகிதத்தை இங்கிலாந்து தொடர்ந்து பேண வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
இதற்கிடையில் பொருளாதாரக் கூட்டத்தில் இருந்த இரு முக்கியஸ்தர்கள் வட்டி விகித குறைப்புக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் வட்டி விகிதமான 50/50 சதவீதம் குறைவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
(Visited 4 times, 1 visits today)