இலங்கை
இலங்கையில் விசா வழங்கும் முறையில் ஏற்படவுள்ள மாற்றம்!
இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த முறைமையிலிருந்து விலகி தனியார் ஏஜென்சிகள் மூலம் விசா வழங்கும் திட்டம் உள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....