இலங்கை
இன்றைய முக்கிய செய்திகள்
இலங்கையில் முவ்வாயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்கள் இரத்து!
இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கூற்றுப்படி, இந்த வருடத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த வருடம் ஜனவரி மாதம் முதல்...













