ஐரோப்பா
பிரான்ஸ் பிரஜைக்கு சீனாவில் தூக்கு தண்டனை நிறைவேற்றம்!
போதைப்பொருள் கடத்தல் வழக்கில், 62 வயதான பிரெஞ்சு குடிமகன் சான் தாவோ ஃபூமியை சீனா தூக்கிலிட்டுள்ளதாக பிரெஞ்சு வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. 2010-ல் சீன நீதிமன்றத்தால் மரண...













