ஐரோப்பா
எரிபொருள் விலையேற்றம் – அயர்லாந்தில் தொடர் போராட்டம்!
அயர்லாந்தில் சரக்கு வாகன உரிமையாளர்கள் மற்றும் விவசாய ஒப்பந்தக்காரர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் போராட்டம் காரணமாக எரிபொருள் விநியோகம் கடுமையான பற்றாக்குறையை சந்தித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முக்கிய எரிபொருள்...













