இலங்கை
அடிமேல் அடிவாங்கிய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் : மீளப்போவது எப்படி!
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவையில் பல்வேறு சிக்கல்கள் நிலவுவது இரகசியமான விடயம் அல்ல. போதிய விமானங்கள் இன்மையில் விமானங்கள் இரத்து செய்யப்படுவது, பழைய கடன்கள் என்பன விமான சேவையை...