மத்திய கிழக்கு
பாலஸ்தீன மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் சர்சை கருத்துக்களை வெளியிட்டுள்ள ட்ரம்ப்!
காசாவின் முழு பாலஸ்தீன மக்களையும் மத்திய கிழக்கின் பிற பகுதிகளில் மீள்குடியேற்றலாம் என்று முன்மொழிந்த பிறகு, டொனால்ட் டிரம்ப் “இன சுத்திகரிப்புக்கு அழைப்பு விடுத்ததாக” குற்றம் சாட்டப்பட்டுள்ளது....













