இலங்கை
இலங்கையில் ஏற்பட்ட மின் தடைக்கு கடந்தகாலங்களில் உரிய செயற்திட்டங்கள் இல்லாததே காரணம்!
இலங்கையின் தேசிய மின்சார அமைப்பின் சமநிலையைப் பேணுவதற்கு கடந்த காலங்களில் எந்தவொரு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்று எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி கூறுகிறார். முந்தைய அரசாங்கங்களின்...













