ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் மண் மூலம் பரவும் அரிதான நோய் : குயின்ஸ்லாந்தில் ஒருவர் பலி!
ஆஸ்திரேலியாவில் அரிதான ஆனால் ஆபத்தான மண் மூலம் பரவும் நோயான மெலியோய்டோசிஸால் வடக்கு குயின்ஸ்லாந்தில் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். இந்த ஆண்டு டவுன்ஸ்வில்லே பகுதியில் பதிவாகிய ஆறாவது மரணம்...