ஐரோப்பா
பிரித்தானியர்களுக்கு மின் வெட்டு தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
பிரித்தானியாவின் சில பகுதிகளில் காற்றுக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கையானது இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 04.00 மணிவரை அமுலில் இருக்கும்...













