இலங்கை
பாடசாலை மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் (sanitary napkins) வழங்கும் திட்டம் குறித்த...
பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை வழங்கும் தேசிய திட்டம், 2024 ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் தொடங்கப்பட்டது. இது 2026 ஆம் ஆண்டும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று பிரதமர்...













