இலங்கை
இலங்கை – பூசா சிறைச்சாலையில் தற்கொலைக்கு முயன்ற கைதி!
பூசா சிறைச்சாலையின் உயர் குற்றவாளிகளுக்காக நியமிக்கப்பட்ட சிறப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு கைதி, இன்று (26) பிற்பகல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகக் கூறப்படுகிறது....













