ஐரோப்பா
தேங்கிக் கிடக்கும் வழக்குகள் – பிரித்தானியாவில் தன்னார்வ நீதிபதிகளுக்கு அழைப்பு!
இங்கிலாந்து முழுவதும் நீதித்துறையில் புதிய மாற்றங்களை கொண்டுவரும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை விரைவுபடுத்த ஆயிரக்கணக்கான புதிய தன்னார்வ நீதிபதிகளை நியமிக்கும் நோக்கில் இங்கிலாந்து...













