ஐரோப்பா
பிரான்ஸின் பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் – பாரிய போராட்டம்!
ஐந்து தென் அமெரிக்க நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளதை எதிர்த்து, பாரிஸில் விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். பிரான்சின் நாடாளுமன்றத்தின் கீழ் சபையின்...













