இந்தியா
ஆப்கானிஸ்தானுக்கான முதல் தாலிபான் தூதர் இந்தியா வருகை!
தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட முதல் தூதர் தனது கடமைகளை பொறுப்பேற்பதற்காக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாலிபானின் மூத்த உறுப்பினரான முஃப்தி நூர்...













