உலகம்
தனது சொந்த நலனுக்காக மற்ற நாடுகளை பகடைகாயாக்கும் அமெரிக்கா!
கிரீன்லாந்தில் தனது நலன்களைப் பேணுவதற்கு அமெரிக்கா மற்ற நாடுகளை “சாக்குப்போக்காக” பயன்படுத்தக்கூடாது என்று சீனா குறிப்பிட்டுள்ளது. கிரீன்லாந்தை ரஷ்யா அல்லது சீனா கையகப்படுத்துவதைத் தடுக்க, அதை கையகப்படுத்துவதற்கான...













