மத்திய கிழக்கு
ஈரான் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலால் பதற்றம்!
ஈரான் கடல் பகுதிக்குள் அமெரிக்க போர் கப்பல் அத்துமீறியதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஈரானின் அரசு தொலைக்காட்சி கூறியதாவது:- ஓமன் வளைகுடா பகுதியில் ஈரான் கடல்வழி பகுதிக்குள்...













