இலங்கை
இலங்கையின் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் -வளிமண்டலவியல் திணைக்களம்!
இலங்கையின் மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (23) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்...