இலங்கை
இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி : மின்கட்டணத்தை அதிகரிக்க கிடைக்கப்பெற்றுள்ள அனுமதி!
இன்று (20.10) முதல் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதன்படி, மின்சாரத்தைப் பயன்படுத்தும் அலகுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப திருத்தப்பட்ட கட்டணங்கள் எவ்வாறு...













