இலங்கை
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 64 மருந்துகள் பாவனையில் இருந்து நீக்கம்!
தரமற்றவை என கண்டறியப்பட்ட 64 மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சால் விசேட சுற்று நிரூபம் ஒன்று நேற்று...













