இலங்கை
இலங்கை: பல நாட்களாக காணாமல் போன 19 வயது பெண்ணின் உடல் மீட்பு
இலுக்மண்டியவில் உள்ள களு கங்கையின் கரையோரத்தில் பல நாட்களாக காணாமல் போன 19 வயது பெண்ணின் சடலம் மிதந்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பொலிஸ் அறிக்கைகளின்படி, இங்கிரிய, ரைகம்வத்தையைச்...













