ஐரோப்பா
ஜெர்மனியில் பரபரப்பை ஏற்படுத்திய வெடிகுண்டு மிரட்டல் – வெளியேற்றப்பட்ட ஊழியர்கள்
ஜெமனியின் பொது ஒலிபரப்பான ZDFக்கு எதிராக வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேற்கு நகரமான Mainz இல் உள்ள பல கட்டிடங்களை ஜேர்மன் பொலிசார்...