SR

About Author

13084

Articles Published
செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய அனைவரும் விரைவில் வெளியேற்றம் – டிரம்ப் அதிரடி

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். புலம் பெயர்ந்தோரை ராணுவ விமானங்கள் மூலம் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள்...
  • BY
  • January 25, 2025
  • 0 Comments
ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் முக சுருக்கங்களை நீக்க முயற்சித்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஆஸ்திரேலியாவில் முக சுருக்கங்களை நீக்க ஊசியில் பெற்ற சிகிச்சை விஷமானதால் சிட்னி பெண் ஒருவர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்தச் செய்தியுடன், சிட்னி சுகாதார பிரிவு இந்த...
  • BY
  • January 25, 2025
  • 0 Comments
அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

WhatsApp ஸ்டேட்டஸ் இனி Facebook, Instagramஇல் பகிர்வதற்கான புதிய அப்டேட்

மெசேஜ், வாய்ஸ் கால், புகைப்படம் மற்றும் வீடியோ ஷேரிங் மட்டுமல்லாமல், ஸ்டேட்டஸ் வைப்பதற்காகவும் அதிகளவில் பயன்படுத்துவது வாட்ஸ்அப் மட்டும் தான். இதனால் வாட்ஸ்அப் மூலம் வைக்கப்படும் ஸ்டேட்டஸ்...
  • BY
  • January 25, 2025
  • 0 Comments
விளையாட்டு

இந்தியாவுடன் 2வது டி20 இன்று – பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து அணி?

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. 5...
  • BY
  • January 25, 2025
  • 0 Comments
இலங்கை செய்தி

இலங்கையின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி!

இலங்கையின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...
  • BY
  • January 25, 2025
  • 0 Comments
உலகம்

அமெரிக்க ஜனாதிபதி யார்? குழப்பமடைந்த Meta AI

தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியை அடையாளம் காணுவதில் Meta நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு அம்சம் சிக்கலைச் சந்தித்து வருவதாக தெரியவந்துள்ளது. அதனை உடனடியாக சரி செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த...
  • BY
  • January 25, 2025
  • 0 Comments
ஆசியா செய்தி

சீனாவில் வளர்ப்பு பூனையால் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

சீனாவின் சோங்கிங் மாகாணத்தில் வளர்ப்புப் பூனையின் செயலினால் பெண் ஒருவர் தனது வேலையை இழந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சீனாவின் சோங்கிங் மாகாணத்தைச் சேர்ந்த 25...
  • BY
  • January 25, 2025
  • 0 Comments
இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் இருந்து அதிரடியாக நாடு கடத்தப்படும் சட்டவிரோத குடியேறிகள்

டிரம்ப் நிர்வாகத்தின் கீழ், அமெரிக்காவுக்குள் நுழைந்த 500க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகளைக் கைது செய்து விமானப்படை விமானங்களைப் பயன்படுத்தி நாடு கடத்தியுள்ளனர். அமெரிக்க பாதுகாப்புப் படையினர் இதற்கான...
  • BY
  • January 25, 2025
  • 0 Comments
வட அமெரிக்கா

சீன இறக்குமதிகள் மீதான அமெரிக்காவின் முதல் கட்ட வரிகள் அடுத்த வாரம் அறிவிப்பு

சீன இறக்குமதிகள் மீதான அமெரிக்காவின் முதல் கட்ட வரிகள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். பதவியேற்ற முதல் நாளிலேயே, சீன இறக்குமதிகளுக்கு...
  • BY
  • January 24, 2025
  • 0 Comments
இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

340,000 இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு

இலங்கையர்கள் 340,000 பேருக்கு இந்த வருடத்தினுள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல...
  • BY
  • January 24, 2025
  • 0 Comments
error: Content is protected !!