ஐரோப்பா
ஜெர்மனியில் வெளிநாட்டவர்கள் இல்லாவிட்டால் காத்திருக்கும் நெருக்கடி குறித்து எச்சரிக்கை
ஜெர்மனியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இல்லாவிட்டால், பொருளாதார தேக்கம் தவிர்க்க முடியாதென ஜெர்மன் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி இடம்பெறவுள்ள தேர்தலுக்கு...













