இலங்கை
இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா? அமைச்சர் ஆனந்த விஜேபால விளக்கம்
இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருந்தார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்; “நேற்று...













