இலங்கை
இலங்கையில் பிறப்பு வீதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் பதிவு செய்யப்படும் கர்ப்பிணி தாய்மார்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. வைத்தியசாலைகளில் கர்ப்பிணி தாய்மார்களைப் பதிவு செய்யும் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்க...













