மத்திய கிழக்கு
ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல் – பிணைக் கைதிகள் விடுவிப்பதை நிறுத்திவைத்த ஹமாஸ்
இஸ்ரேல் ஒப்பந்தத்தை மீறியதால் பிணைக் கைதிகள் விடுவிப்பதை மறு அறிவிப்பு வரும்வரை நிறுத்தி வைத்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. காசா பகுதியில் தாக்குதலைத் தொடருவதன் மூலம் போர்...