ஆஸ்திரேலியா
செய்தி
ஆஸ்திரேலியா வந்த தட்டம்மை நோயாளியால் விக்டோரியா மீண்டும் ஆபத்தில்?
எமிரேட்ஸ் விமானத்தில் ஆஸ்திரேலியா வந்த ஒருவருக்கு தட்டம்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மெல்போர்னில் இருந்து தெரிவிக்கப்படுகிறது. மெல்போர்னில் வசிக்கும் அவர், பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துவிட்டு சமீபத்தில் ஆஸ்திரேலியா திரும்பினார்....