இலங்கை
இலங்கையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 10 வெளிநாட்டவர்கள்
சிலாபம் – இரணவில பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் 10 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்துகிடமாக தங்கியிருந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் குற்றவியல் விசாரணை...