இலங்கை
இலங்கையில் ஜனாதிபதி பொது மன்னிப்பு என்ற போர்வையில் கைதிகள் மோசடியாக விடுதலை
இலங்கையில் ஜனாதிபதி பொது மன்னிப்பு என்ற போர்வையில் கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டுள்ளனர் எனும் விடயம், விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்தார். நேற்று...