செய்தி
இலங்கையில் பாடசாலையிலிருந்து இடைவிலகும் 20,000 மாணவர்கள் – பிரதமர் வெளியிட்ட தகவல்
இலங்கையில் ஆண்டிற்கு சுமார் 20,000 மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்துடன் கல்வி சீர்திருத்தங்கள் குறித்த கலந்துரையாடலின்...













