அரசியல்
இலங்கை
செய்தி
டித்வா புயலிலும் “அரசியல்”?
அனர்த்தத்தை பயன்படுத்தி அரசியல் நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படவில்லை என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பேரிடரில் இருந்து மீள்வதும், நாட்டை கட்டியெழுப்புவதுமே தற்போது...













