இந்தியா
ராகுல்காந்திமீது அதிருப்தி: பா.ஜ.கவில் இணைவாரா சசி தரூர்?
எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி Rahul Gandhiமீது காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் Shashi Tharoor கடும் அதிருப்தியில் உள்ளாரென தகவல் வெளியாகியுள்ளது....













