இலங்கை
செய்தி
இன்று நள்ளிரவு முதல் புதிய நடைமுறை வரும் வகையில் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு
QR குறியீட்டு முறையின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை (Quota) இன்று (21) நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, வாகனங்களுக்கான புதிய...













