உலகம்
செய்தி
ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக ரஷ்ய எண்ணெய் சரக்கு பிலிப்பைன்ஸுக்கு
தேசிய எரிசக்தி அவசரநிலையை அறிவித்த பிலிப்பைன்ஸ், எண்ணெய் விநியோகத்தை விரிவுபடுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கத் தடைகளுக்கு உள்ளான நாடுகளிலிருந்து எண்ணெய் பெறும் வழிகளை பாதுகாக்க,...













