செய்தி
நுகேகொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்
நுகேகொடை – கொஹூவல பகுதியில் அடையாளந்தெரியாதவர்களால் இன்று (22.12) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். நுகேகொடை சந்தியில் இருந்து கொஹூவல நோக்கி சென்ற முச்சக்கரவண்டி...













