இலங்கை
வட்டவளை பிரதேசத்தில் கிணற்றிலிருத்து சடலமாக மீட்கப்பட்ட 3 வயது சிறுவன்!
வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பினோயா மேல் பகுதியில் உள்ள தோட்ட வீடொன்றில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் சடலம் வீட்டின் பின்புறம் அமைந்துள்ள கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக வட்டவளை...