ஆசியா

தைவான் ஜனாதிபதி தேர்தல் இன்று : மக்கள் மும்முரமாக வாக்களிப்பு!

தைவான் அதிபர் தேர்தல் இன்று (13.01) நடைபெறுகிறது.

நாட்டின் ஆளும் கட்சியான டிடிபியை பிரதிநிதித்துவப்படுத்தும் தற்போதைய துணை ஜனாதிபதி வில்லியம் லாய் சிங்டே உட்பட மூன்று வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு உள்ளூர் நேரப்படி மாலை 04:00 மணி வரை நடைபெற உள்ளது, மேலும் 19.5 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

சீனாவுடனான தைவானின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் என வெளிநாட்டு விமர்சகர்கள் இதனை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

 

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்