பொழுதுபோக்கு

மீனா இன்னொரு நடிகருடன் இரகசிய உறவா? இரண்டாவது திருமணமா?

நடிகை மீனா கடந்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகளும் இருக்கிறார்.

கடந்த 2022ஆம் ஆண்டு மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2022ஆம் ஆண்டு காலமானார்.

கணவர் இறந்து இரண்டே மாதத்தில் மீனாவை இன்னொரு நடிகருடன் தொடர்புபடுத்தி சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசியுள்ளார்.

மீனா அவர் கூறுகையில், இரண்டாம் திருமணம் தன்னை சார்ந்தது மட்டுமல்ல என்னுடைய மகளை சார்ந்தது. இப்போதைக்கு நைனிகாதான் என் முழு கவனம். இதுவரை இரண்டாம் திருமணம் பற்றிய யோசனை எனக்கில்லை என்று மீனா கூறியுள்ளார்.

(Visited 9 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்