செய்தி தமிழ்நாடு

மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது

அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுவாசமே மனித நேய அறக்கட்டளை சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுவாசமே மனிதநேய அறக்கட்டளை மற்றும் பார்வதி மருத்துவமனை மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் மருத்துவ முகாம் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் சி. பி கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.

இம் மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று எலும்பு பரிசோதனை, உடல் பருமன் பரிசோதனை, ரத்த அழுத்தம் நீரிழிவு பரிசோதனை, கண் பரிசோதனை, பற்கள் பரிசோதனை போன்ற பரிசோதனைகளை இலவசமாக பார்த்து பயனடைந்தனர்.

மருத்துவ முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக பி பி கே நந்தகுமார், பம்மல் T.கந்தசாமி, வழக்கறிஞர் நரேஷ் குமார் மற்றும் ரமேஷ் குமார், ஆர் எம் வினோத்கிருஷ்ணன், மணி ஐயர் போன்றவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

உடன் அறக்கட்டளை நிர்வாகிகள் முனைவர் விஜி அசோகன், தனம்சொக்கலிங்கம் ,செல்வகுமாரி, மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

(Visited 5 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி