இலங்கை

இலங்கை சுங்கத்திற்கு 925 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைக்கும் என நம்பிக்கை!

இவ்வருடம் 925 பில்லியன் ரூபா வரி வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (26.10) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சுங்கப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சிவலி அருக்கொட இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  “2017 முதல் 2023 வரை நாங்கள் 742 பில்லியன் ரூபாய்களை வசூலித்துள்ளோம். வருவாய் வசூல் சதவீதத்தின்படி, டிசம்பர் மாதத்திற்குள் 925 பில்லியன் ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

“இலங்கை தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை சுங்கம் தொடர்பாக 05 பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.”

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்