காலி முகத்திடல் கடற்கரையில் நபரொருவரின் சடலம் மீட்பு!

அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் கொழும்பு காலி முகத்திடல் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது.
உயிரிழந்த நபரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(Visited 11 times, 1 visits today)