ஐரோப்பா

பிரான்ஸில் விபத்துக்குள்ளான 2 படகுகள் – 16 பேர் காயம்

பிரான்ஸில் இரு சுற்றுலாப்பயணிகளின் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் பயணித்த 16 பயணிகள்காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் சனிக்கிழமை காலை Marseille நகரகடற்பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது.

ஏழு சுற்றுலாப்பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக பயணித்த படகுஒன்றும், 14 சுற்றுலாப்பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த படகு ஒன்றும்ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளது.

இந்த விபத்தில் 16 சுற்றுலாப்பயணிகள்காயமடைந்துள்ளனர். அவர்களில் நால்வர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக பொலிஸார் தெரிவிக்கையில் அதிவேகமாக பயணித்த‘விரைவுப்படகு’ கட்டுப்பாட்டை இழந்து மரப்பலகையிலான இரண்டாவது படகினை மோதி தள்ளியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 10 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content