நெதர்லாந்தில் இந்திய மாணவியை கொடூரமாக தாக்கிய ஆப்பிரிக்க பெண்கள்!

நெதர்லாந்தில் ஒரு கடையின் முன்பு இந்திய பெண் ஒருவரை ஆப்பிரிக்க பெண் மற்றும் அவருடன் இருந்த பெண்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பலரது கண்டனங்களையும் பெற்று வருகிறது.
இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ள சரியான காரணம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
(Visited 12 times, 1 visits today)