உலகம்

விமானிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு : பெண் பயணியின் துணிச்சலான செயல்! (வீடியோ)

விமானிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், பயணி ஒருவர் விமானத்தை இயக்கி மக்களை காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க்கின் வெஸ்ட்செஸ்டரில் இருந்து புறப்பட்ட ஒரு சிறிய விமானத்தை இயக்கிய விமானக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து அந்த விமானத்தில் பயணித்த கனெக்டிகட் பெண் ஒருவர் தக்க சமயத்தில் விமானத்தை இயக்கி மாசசூசெட்ஸின் மேற்கு டிஸ்பரியில் உள்ள மார்தாஸ் வைன்யார்ட் விமான நிலையத்தின் ஓடுபாதைக்கு அருகே தரையிறக்கினார்.

இதனால் குறித்த விமானத்தில் பயணித்த அனைவரும் காப்பாற்றப்பட்டனர். தற்போத அந்த பெண்ணை இணையவாசிகள் வாழ்த்தி வருகின்றனர்.

https://twitter.com/i/status/1680609626167865349

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்