இன்றைய மாற்று விகிதங்கள்! இலங்கை மத்திய வங்கி
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (ஜூலை 04) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 314.98 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 299.87 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வளைகுடா நாணயங்கள் உட்பட பிற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது.
(Visited 6 times, 1 visits today)